சனி நட்சத்திர பெயர்ச்சி மூலம் பணயோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்
Canva
By Suriyakumar Jayabalan Apr 18, 2025
Hindustan Times Tamil
நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர். சனி பகவான் இவர் சுமார் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். நானூறு நாட்களுக்கு ஒரு முறை நட்சத்திர இடமாற்றத்தை செய்யக்கூடியவர்.
Canva
சனி பகவானின் பயணம் ஒருவருடைய வாழ்க்கையில் நீண்ட காலம் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி அன்று சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார்.
Canva
சனி பகவானின் உத்திரட்டாதி நட்சத்திர பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மிதுன ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும் எனக் கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும் என கூறப்படுகிறது.
Canva
கும்ப ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. திடீர் பண ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
மகர ராசி: சனி நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அதிகப்படுத்தி கொடுக்கும் என கூறப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.
Canva
கவனம் மக்களே.. சூரியன் ரிஷப ராசியில் சஞ்சரிப்பதால் எந்த 3 ராசிகளுக்கு பாதகம்!