குரு பகவானின் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 12, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி தேவர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் குருபகவான். நவக்கிரகங்களில் குரு பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கல்வி, அறிவு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

Canva

குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இதனால் இவர் சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். 

Canva

குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் சுப பலன்களை பெறப்போகின்றனர். 

Canva

ரிஷப ராசி: இந்த 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு இரண்டாவது வீட்டில் நிகழ்கின்றது. இதனால் உங்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது. பரம்பரை சொத்துக்களால் பலன்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

சிம்ம ராசி: குருபகவான் உங்கள் ராசியில் 11 வது விதத்தில் ஜூலை சென்றார் இதனால் உங்களுக்கு அனைத்து வேலைகளும் வெற்றி அடையும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைவு என கூறப்படுகிறது. பண சிக்கல்களில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குருபகவான் பயணம் செய்யப் போகின்றார். எதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறை ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்