சூரியன் சுக்கிரன் சேர்க்கை மூலம் அதிர்ஷ்ட யோகத்தை பெற்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 11, 2025

Hindustan Times
Tamil

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கிரகங்களின் இடமாற்றம் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இடம் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில சமயங்களில் கிரகங்கள் மற்ற கிரகங்களோடு ஒன்றிணைந்து செயல்படும்பொழுது யோகங்கள் உருவாகும். அது மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 

Canva

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரக்கூடியவர் சுக்கிரன். இவர் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். தற்போது சுக்கிர பகவான் மீனராசியில் பயணம் செய்து வருகின்றார். 

Canva

மீன ராசியில் சுக்கிரன் மற்றும் சூரியன் சேர்க்கை உருவாக்கிய சுக்ராதித்ய யோகம் ஒரு சில ராசிகளுக்கு தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்தும் காணலாம். 

Canva

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்ராதித்யராஜ யோகம் உருவாகியுள்ளது. இதனால் உங்களுக்கு நல்ல பொருள் மற்றும் இன்பம் பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

Canva

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. வருமானத்தில் உங்களுக்கு நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் உங்களை தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரமான எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

மீன ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இதனால் உங்களுக்கு செயல் திறனில் முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்