சுக்கிர பகவானின் பூரட்டாதி பெயர்ச்சியால் ராஜ வாழ்க்கை பெறுகின்ற ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 12, 2025

Hindustan Times
Tamil

அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் காதல் அழகு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ராசி மாற்றம் மட்டுமல்லாத நட்சத்திர இடத்தையும் மாற்றக்கூடியவர். அந்த வகையில் சுக்கிரனின் நிலை மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

 சுக்கிரன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று குரு பகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகின்றார். புரட்டாதி நட்சத்திரத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை சுக்கிரன் பயணம் செய்வார். 

Canva

சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை காண போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

ரிஷப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்காக கடன் வாங்கி இருந்தால் அது உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என கூறப்படுகிறது. 

Canva

ரிஷப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்ட காலமாக இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைக்காக கடன் வாங்கி இருந்தால் அது உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என கூறப்படுகிறது. 

Canva

கும்ப ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் செழிப்பான மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

கோடை காலத்தில் சில எளிய டிப்ஸ்களை பின்பற்ற சருமத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். சருமத்தை பேனி காக்க உதவும் சில எளிய டிப்ஸ்களை தெரிந்து கொள்ளலாம்