சுக்கிரன் வக்கிர நிவர்த்தி மூலம் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
Apr 15, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், அழகு, காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் தற்போது சுக்கிரன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

Canva

சுக்கிரன் தற்போது மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வருகின்றார். கிரகங்கள் வக்கிர நிலையில் இருக்கும் போது அதன் மூலம் கிடைக்கும். நற்பலன்கள் தங்கு தடை இல்லாமல் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிரன் வக்கிர நிலையில் இருக்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. 

Canva

இந்நிலையில் ஏப்ரல் 13ஆம் தேதி அன்று சுக்கிரன் மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து பயணம் செய்கின்றார்.  சுக்கிரன் மீன ராசியில் வக்கிர நிவர்த்தி அடைகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அந்த வகையில் பண பலன்களை பெறப்போகின்ற ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

Canva

கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் வக்கிரன் நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி உங்களுக்கு தேடி வரும் என கூறப்படுகிறது. நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 

Canva

மேஷ ராசி: உங்கள் ராசியில் 12வது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் சாதகமான சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. 

Canva

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் வக்கிர நிவர்த்தி அடைந்துள்ளார். . இதனால் உங்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Canva

கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான பானங்கள், நீர் பருக வேண்டும் என மனம் ஏங்குவது இயல்பானது தான். இயற்கையான முறையில் குளிர்ச்சியான நீர் குடிப்பதற்கான சிறந்த வழியாக மண்பானை நீர் உள்ளது