கேது பகவானின் சிம்ம ராசி பயணத்தால் ராஜ வாழ்க்கை வாழப் போகும் ராசிகள் 

Canva

By Suriyakumar Jayabalan
Apr 13, 2025

Hindustan Times
Tamil

 நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது அரசு மாற்றத்தை செய்வார்கள். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் மாதம் மிகவும் சிறப்பானதாக அமையப் போகின்றது. கிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் மற்றும் கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடிய சூரிய பகவான் தங்கள் ராசி மாற்றத்தை செய்யப் போகின்றார்கள். 

Canva

ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசுக்கு செல்லும் பொழுது கிரகப்பெயர்ச்சி ஏற்படுகின்றது. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

ஏப்ரல் மாதத்தில் சூரிய பகவான் மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து விலகி கடக ராசிக்கு செல்கின்றார். இந்த கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

Canva

இந்த ஏப்ரல் மாதம் சூரியன் மற்றும் செவ்வாய் இயக்கம் மாறுகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் சஞ்சாரம் செய்யப்போகின்றார். அது நேரத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு பொருளாதார ரீதியாக நல்ல நன்மைகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

துலாம் ராசி: செவ்வாய் பகவான் துலாம் ராசியில் தர்ம ஸ்தானத்தில் அமரப் போகின்றார். சூரிய பகவான் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Canva

மீன ராசி: சூரியன் மற்றும் செவ்வாய் உங்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. செல்வத்தின் வீட்டில் சூரியன் பெயர்ச்சி அடைகின்றார். ஐந்தாவது வீட்டில் செவ்வாய் பெயர்ச்சி அடைகின்றார். இதனால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு திடீர் பண லாபம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.

Canva

இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘மீண்டும் ஏற்றம்..’ ஏப்ரல் 18, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!