சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணத்தால் பண மழையில் நனைய போகும் ராசிகள்

Canva

By Suriyakumar Jayabalan
Apr 15, 2025

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவார்கள். அதனுடைய தாக்கம் மேஷம் முதல் மீனம் ராசி வரை அனைத்து ராசிகளுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருபவர் சுக்கிரன். 

Canva

சுக்கிரன் அவ்வப்போது தாங்க அது ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திரத்தையும் இடமாற்றுவார். அந்த வகையில் வருகின்ற ஏப்ரல் ஒன்றாம் தேதி அன்று சுக்கிரன் நட்சத்திர இடத்தை மாற்றினார்.

Canva

சுக்கிர பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். சுக்கிரனின் பூரட்டாதி நட்சத்திர பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் அதிர்ஷ்ட மழையில் நனைய போவதாக கூறப்படுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

Canva

மகர ராசி: சுக்கிரன் நட்சத்திர இடமாற்றம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் உங்களுக்கு நல்ல நிதி ஆதாயங்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது.

Canva

ரிஷப ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எதிரியாக நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்றுத் தரும் என கூறப்படுகிறது. 

Canva

கன்னி ராசி: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அதிர்ஷ்ட பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெற்றிகரமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய திட்டங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது. 

Canva

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Canva

கர்ப்பிணிகள் பீன்ஸ் சாப்பிடலாமா? பயன்கள் யாவை என இங்கு தெரிந்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் உதவியானதாக இருக்கும்.