சூரிய பகவானின் மீன ராசி பயணத்தால் பணக்கார யோகத்தை பெறுகின்ற ராசிகள்
Canva
By Suriyakumar Jayabalan Apr 12, 2025
Hindustan Times Tamil
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் ராஜாவாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் மிகவும் முக்கிய கிரகமாக கருதப்படுகின்றார். சூரிய பகவான் கடந்த மார்ச் 14ஆம் தேதி அன்று குரு பகவானின் சொந்தமான ராசியான மீன ராசியில் நுழைந்தார். சூரிய பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் மன ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
Canva
சூரிய பகவானின் இடமாற்றம் ஒருவருடைய ஜாதகத்தில் நேர்மறை மற்றும் எதிர்மறையான பலன்களை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
Canva
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சூரிய பகவான் வருகின்றார். இதனால் உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்க என கூறப்படுகிறது. அதிக பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் திருமண கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது.
Canva
ரிஷப ராசி: உங்கள் ராசியில் நான்காம் வீட்டின் அதிபதியாக விளங்கக்கூடிய சூரிய பகவான் 11ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றார் இதனால் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. அதிக நிதி நன்மைகள் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வீடு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என கூறப்படுகிறது.
Canva
கடக ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் சகல அதிர்ஷ்டங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
Canva
பொறுப்பு துறப்பு : இந்த தகவல்கள் நம்பிக்கைகள், வேதங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. எந்தவொரு தகவலையும் ஏற்றுக்கொள்வதற்கு முன் அதன் நிபுணர்களை அணுகவும்.
Canva
கோடை வெயிலுக்கு இதமாக குளிர்ச்சியான பானங்கள், நீர் பருக வேண்டும் என மனம் ஏங்குவது இயல்பானது தான். இயற்கையான முறையில் குளிர்ச்சியான நீர் குடிப்பதற்கான சிறந்த வழியாக மண்பானை நீர் உள்ளது