எண்ணெய் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தை நன்மை தரும் காலை உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Aug 11, 2024
Hindustan Times Tamil
காலை உணவு என்பது தவிரக்க கூடாத விஷயமாக உள்ளது. அன்றைநாளில் ஆற்றலுடன் இருக்க அத்தியவசியமாக இருக்கிறது. காலை உணவைசுவை மிக்கதாக மட்டுமில்லாமல் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்
வழக்கமான காலை உணவுகளுக்கு பதிலாக எண்ணெய் இல்லாத ஊட்டச்சத்து உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்
ப்ரூட் சாலட்
அவகோடா டோஸ்ட்
சியா விதைகள் புட்டிங்
வாழைப்பழம், பால், காய்கறிகளை சேர்ந்த ஸ்மூத்தி பவுல்
வாழைப்பழம் பான் கேக்
காலையில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்