ஏசியில் அதிக நேரம் இருந்தால் இத்தனை உடல்நலப் பிரச்சனைகளா! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..
pexels
By Pandeeswari Gurusamy
Jun 15, 2025
Hindustan Times
Tamil
அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏசியில் அதிக நேரம் செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனால் பல பிரச்சனைகள் உள்ளன!
pexels
அதிக நேரம் ஏசியில் இருந்தால் நுரையீரல் பிரச்சனைகள் வரலாம். சளி, இருமல் பிரச்சனைகள் ஏற்படலாம்.
pexels
அதிக நேரம் ஏசியில் இருந்தால் சருமம் வறண்டு போகும். கண்கள் எரியும்.
pexels
திடீரென வெப்பநிலை மாறினால் தலைவலி, ஒற்றைத் தலைவலி பிரச்சனைகள் வரலாம்.
pexels
ஏர் கண்டிஷனர்களால் உடலில் உள்ள திரவங்கள் சருமத்திலிருந்து வெளியேறலாம். இதன் விளைவாக நீரிழப்பு அதிகரிக்கும்.
pexels
ஏசி ஃபில்டர்கள் சுத்தமாக இல்லாவிட்டால் அலர்ஜிகள் கூட வரலாம் ஜாக்கிரதை!
pexels
ஏசியில் அதிக நாட்கள் செலவிட்டால் வளர்சிதை மாற்றம் பலவீனமடையலாம்.
pexels
வாழைப்பழங்களை விட அதிக பொட்டாசியம் கொண்ட உணவுகளை பார்க்கலாமா!
pexels
க்ளிக் செய்யவும்