தேங்காயின் நன்மைகள்

By Divya Sekar
Jul 09, 2024

Hindustan Times
Tamil

குழந்தைகளுக்கு உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது

நீர்ச்சத்து இழப்பபை தடுக்க உதவுகிறது

தசைகளும், நரம்புகளும் ஆரோக்கியமாக இருக்க தேங்காய் உதவுகிறது

சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது

வயதாவதை தாமதமாக்குவதுடன், சருமத்தையும் பாதுகாக்கிறது

சூரியனின் நச்சுக்கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் தடுக்கிறது

சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது

பற்களுக்கும் எலும்பு ஆரோக்கியத்துக்கும் நல்லது

ஆண்மையை அதிகமாக்கும் உணவுகள்