உடலில் வரக்கூடிய ஊளை சதையை குறைக்கும் சக்தி கொண்டது
வயிற்றில் அதிக பசியை தூண்டும் வேலையை செய்யும்
உடல் எடையை கட்டுக்குள் வைக்கும்
எலும்புக்கும், நரம்புக்கும் அதிக பலம் தரக்கூடியது
பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பருப்புகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றது. ஆனால் அதே போல நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சத்துக்கள் அனைத்தும் வேர்க்கடலைகளிலும் இருக்கின்றன