வெற்றிலை நன்மைகள்
By Divya Sekar
Nov 29, 2024
Hindustan Times
Tamil
கிருமிகளை எதிர்த்து போராட உதவும்
இரவில் நீங்கள் வெற்றிலை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளை அடைய முடியும்
வாய்வழி ஆரோக்கியம் மேம்படுகிறது
தீங்கு செய்யும் பாக்டீரியா, பூஞ்சைகளை நீக்க உதவுகிறது
வெற்றிலைகளை மெல்வதால் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்
வயிறு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கிறது
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் ஆகிய பிரச்சனைகளை வெற்றிலை குறைக்கும்
செரிமானம் மேம்படும்
வெற்றிலையில் ஆண்டிபயாடிக் பண்புகள் உள்ளது
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்