’மேஷம் முதல் மீனம் வரை!’ ராகு, கேதுவால் ஏற்படும் யோகங்கள்!

By Kathiravan V
Feb 11, 2024

Hindustan Times
Tamil

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், செவ்வாய், புதன், குரு,சுக்கிரன், சனி,சந்திரன் ஆகியவை பிரதான கிரகங்கள் ஆகும்.

ராகு, கேது ஆகிய இரண்டும் நிழல் கிரகங்கள் ஆகும். ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது கிரகங்கள் இடம்பெறும் 

ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும் உண்டு என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன் 

ராகுவும், கேதுவும் இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள். மிக பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த கிரகங்களுக்கு உண்டு என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது மிக அவசியமாகும்.

வெற்றிலையில் இருக்கும் நன்மைகள்