வெற்றிகளை அள்ளித் தருவது சர்வ ஏகாதசி நாளாகும்

By Stalin Navaneethakrishnan
Jul 13, 2023

Hindustan Times
Tamil

வளர்பிறை, தேய்பிறை இரு காலங்களில் ஏற்படும் ஏகாதசி திதியில் விஷ்ணுவை வழிபடுவது சிறப்பு

சர்வ ஏகாதசி நாளில் விஷ்ணுவை விரதம் இருந்து வழிபட்டால் தொழில் முன்னேற்றம் அடையும் என்கிறார்கள்

ஏகாதசிஅன்று முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் துளசி நீரை மட்டும் பருகலாம்

நோய் இருப்பவர்கள் விரதம் எடுக்க விரும்பினால், உணவுக்கு பதில் பழங்கள், பால் அருந்தலாம்

kapture_photography91

விரதம் எடுக்க முடியாதவர்கள் விஷ்ணுவின் 1000 நாமங்கள் கொண்ட சகஸ்கர நாமத்தை பாராயணம் செய்யலாம்.

விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்று விரதத்தை கடைபிடிக்கலாம்

இந்த விரதத்தின் பலனாக நினைத்ததை பெருமாள் வழங்குவார் என்கிறார்கள்

கூர்மையான பார்வை பெறவும், கண்களின் ஆரோக்கியத்தை பேனி பாதுகாக்கவும் செய்யும் உணவுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்