நன்கு ஆழமான தூங்கி எழுந்த பின்னரும் சிலருக்கு கொட்டாவி வருவது இயல்பான விஷயமாக உள்ளது. கெட்டாவி வருவதன் காரணமும், பின்னணியும் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 16, 2025
Hindustan Times Tamil
ஒருவர் என்னதான் புத்துணர்வுடன் இருந்தாலும் அவருக்கு கொட்டாவி ஏற்படுவதென்பது தவிரக்க முடியாத விஷயமாக உள்ளது
நீங்கள் புத்துணர்வாக உணர்ந்தாலும் உங்களின் உடலில் அசதி நீங்காத காரணத்தால் கொட்டாவி ஏற்படுகிறது
கொட்டாவி வருவதற்கு மற்றொரு முக்கிய அறிகுறியாக உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜன் சரியாக போய் சேராததும் காரணமாக உள்ளது
அடிக்கடி கொட்டாவி வருவதை தடுக்க என்ன செய்யலாம்
மீண்டும் மீண்டும் கொட்டாவி வருவதை தடுக்க வெள்ளரி, தர்ப்பூசணி, கேரட் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்
குளிர்ச்சியான உணவுகள் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கொட்டாவி அதிகமாக வருவதை தடுக்கலாம்
மூக்கு வழியாக சுவாசத்தை உள் இழுத்து வாய் வழியாக மெதுவாக மூச்சை வெளியே விடுபவர்களுக்கு கொட்டாவி தொல்லை இருக்காது
ஒரு இடத்தில் நீண்ட தூரம் அமர்ந்திருந்தாலும் சோம்பேறிதனம் ஏற்பட்டு கொட்டாவி வரும். எனவே அவ்வாறு உட்காருவதை தவிர்க்கவும்
கொட்டாவியை தவிர்க்கும் சில யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்
சிறு சிறு முயற்சிகளுக்கு பிறகு கொட்டாவி தொடர்ந்தால் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்
உங்கள் செல்லப்பிராணியான நாயை சிரமமின்றி பயிற்றுவிக்க அதற்கான எளிய தந்திரங்கள் குறித்து பார்ப்போம். இப்படி முயற்சி செய்தால் வழிக்கு வந்துவிடும்!