யாஷிகா ஆனந்த்  கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடும் நடிகை!

By Kalyani Pandiyan S
Jan 23, 2024

Hindustan Times
Tamil

யாஷிகா  செங்கல்பட்டில் ஒரு விபத்தை ஏற்படுத்தினார்!

அதில் இவர் தோழி இறந்தார்!

யாஷிகாவிற்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது!

பெரும் போராட்டத்திற்கு பின்னர் மீண்டார்!

பட வாய்ப்புகளுக்காக போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்!

ப்ரீத்தி ஜிந்தா குறித்து சுவாரஸ்ய தகவல்கள்