ஐபிஎல் 2024 இல் முதல் முறையாக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்
By Manigandan K T
Apr 08, 2024
Hindustan Times
Tamil
இவர் பெயர் யஷ் தாக்குர்
யஷ் தாக்குர் லக்னோ அணிக்கு விளையாடுபவர்
நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 வக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் யஷ்
3.5 ஓவர்கள் வீசி அதில் 1 மெய்டன் ஓவரையும் வீசினார்
மொத்தம் 30 ரன்களை விட்டுக் கொடுத்தார்
ஆட்டநாயகன் விருதையும் இவரே தட்டிச் சென்றார்
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வேப்பிலை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
க்ளிக் செய்யவும்