WTC புள்ளிகள் அட்டவணை புதுப்பிப்புகள்: முதல் மூன்று இடங்களில் எந்தெந்த அணிகள்

By Manigandan K T
Jan 08, 2025

Hindustan Times
Tamil

1. தென்னாப்பிரிக்கா 12 போட்டிகளில் 69.44 சதவீத விகிதத்தில் 100 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

2. ஆஸ்திரேலியா 17 போட்டிகளில் 63.73 சதவீத புள்ளிகளுடன் 130 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணி 19 போட்டிகளில் விளையாடி 50.00 சதவீத புள்ளிகளுடன் 114 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

நியூசிலாந்து அணி 14 போட்டிகளில் விளையாடி 81 புள்ளிகளுடன் 48.21 சதவீதத்துடன் நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி 11 போட்டிகளில் 45.45 சதவீதம் 60 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி 22 போட்டிகளில் விளையாடி 43.18 சதவீத புள்ளிகளுடன் 114 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.

7. வங்கதேச அணி 12 போட்டிகளில் 45 புள்ளிகளுடன் 31.25 சதவீத புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்தது.

பாகிஸ்தான் அணி 12 போட்டிகளில் விளையாடி 24.31 சதவீத புள்ளிகளுடன் 35 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

9. வெஸ்ட் இண்டீஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 32 புள்ளிகளுடன் 24.24 சதவீத புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை சேகரிக்கப்பட்ட புள்ளிகளின் சதவீதத்தால் தீர்மானிக்கப்படுகிறது, புள்ளிகளின் எண்ணிக்கையால் அல்ல.

ஜனவரி 20ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான தினசரி பலன்கள் இதோ..