WPL 2024: பெண்கள் பிரீமியர் லீக் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
By Pandeeswari Gurusamy
Feb 24, 2024
Hindustan Times
Tamil
WPL கிரிக்கெட் போட்டியின் 2வது பதிப்பு இதுவாகும்.
முதல் பதிப்பைப் போலவே இம்முறையும் 5 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன
குஜராத் ஜெயண்ட்ஸ்
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேபிடல்ஸ் (தற்போதைய இரண்டாம் இடம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
UP வாரியர்ஸ்
பெண்கள் பிரிமியர் லீக் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கி மார்ச் 17-ம் தேதி முடிவடையும்.
WPL போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையில் பார்க்கலாம்.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்