WPL 2024 குறித்து பார்ப்போம்

By Manigandan K T
Feb 22, 2024

Hindustan Times
Tamil

WPL கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் இதுவாகும்.

5 அணிகள் பங்கேற்கின்றன

குஜராத் ஜெயன்ட்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

யு பி வாரியர்ஸ்

நாளை தொடங்கி மார்ச் 17இல் நிறைவு பெறுகிறது மகளிர் ப்ரீமியர் லீக். முதல் சீசனில் மும்பை சாம்பியன் ஆனது.

செகண்ட் ஹேண்ட் கார் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை