உலகின் டாப் 5 ஹனிமூன் ஸ்பாட் பற்றி தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Apr 28, 2024

Hindustan Times
Tamil

பார்டனுருடன் ஹனிமூன் பிளான் செய்திருந்தால் வெளிநாடுகளுக்கு ஜாலி பயணம் மேற்கொள்ள இதுவே உகந்த நேரம்

பாரிஸ்

பிரான்சின் தலைநகரமான பாரிஸ் காதல் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இது வளமான வரலாறு, கலை மற்றும் கலாச்சாரம் கொண்ட நகரமாக உள்ளது. அழகான தெருக்கள் மற்றும் அற்புதமான நிலப்பரப்புகளில் இங்கு நேரத்தை செலவிடலாம்

கிரீஸ்

மத்தியதரைக் கடலின் கரையில் உள்ள இந்த அழகான கிரேக்க நகரம், தேனிலவுக்கு ஏற்ற இடமாக உள்ளது. வெள்ளை நிற கட்டிடங்களால் போர்த்தப்பட்டிருக்கும் இந்த நகரின் அழகில் வியந்து போகலாம்

பாலி

அழகிய நிலப்பரப்புகளையும், வெள்ளை மணல் கடற்கரைகளையும் பாலி நகரில் பார்த்து மகிழலாம்

மொரீஷியஸ்

இந்த தீவு நாட்டில் அழகிய கடற்கரைகள் ஏராளமாக உள்ளன. அமைதியான நிலப்பரப்புகளில் நீர் மற்றும் சாகச விளையாட்டை அனுபவிக்கலாம்

துருக்கி

வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துடன், துருக்கியின் மயக்கும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக உள்ளன. சூடான காற்று பலூனில் உங்கள் துணையுடன் டேட்டிங் செய்யலாம்

உருளைக்கிழங்கின் நன்மைகள்