பட் பட் பட்டாம்பூச்சி உலகம் எப்படி இருக்கும்
unsplash
By Priyadarshini R
Apr 28, 2023
Hindustan Times
Tamil
உலகில் 20,000க்கும் மேற்பட்ட வகை வண்ணத்துப்பூச்சிகிள் வாழ்கின்றன
unsplash
3 - 4 வாரங்கள் மட்டுமே உயிர் வாழ்கின்றன
unsplash
புழு - பூச்சி வரை மொத்த ஆயுளே 8 மாதங்கள்தான்
unsplash
முட்டை, கம்பளிப்பூச்சி, கூட்டுப்புழு, பட்டாம்பூச்சி. வண்ணத்துப்பூச்சியில் வாழ்க்கை சூழற்சி
unsplash
50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்கின்றன
unsplash
மணிக்கு 20 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன்கொண்டவை
unsplash
நீங்கள் ஜிம்மிற்கு செல்லவில்லை என்றால், உங்களை ஃபிட்டாக வைத்திருக்க இந்த 5 பயிற்சிகளை வீட்டிலேயே செய்யுங்கள்
Image Credits: Adobe Stock
க்ளிக் செய்யவும்