மனதில் தைரியம் இருப்பவர்கள் இதனை செய்ய மாட்டார்கள்?

By Marimuthu M
Apr 15, 2024

Hindustan Times
Tamil

திட மனதுடையவர்கள் தன் மீது சுய பரிதாபப் படமாட்டார்கள்

தன்னுடைய பிரச்னைக்கு பிறரை குறைகூற மாட்டார்கள்.

கடந்த காலத்தை நினைத்து வருந்த மாட்டார்கள்.  நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவார்கள். 

 ஒரு முடிவு எடுப்பதற்கு முன் பலமுறை யோசிப்பார்கள். முடிவு எடுத்தபின் தோல்வி வந்தாலும் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள். 

சிலரை மகிழ்விக்க விரும்பினால் சிலரது வெறுப்பினை சம்பாதிக்க நேரிடும். எனவே, யாரையும் சந்தோஷப்படுத்த முயற்சிக்க மாட்டார்கள்.

திட மனதுடையவர்கள், ஒவ்வொரு செயலிலும் பிறர் நம்மைக் குறைகூறும்போது, அதிற்கு பதில் கொடுக்கும் வகையில் பணி செய்வார்கள். 

தன்னை மீறி சில விசயங்கள் நடக்கும்போது கவலைப்பட மாட்டார்கள்.

சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்கள் நெய் சாப்பிடலாமா?