ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள்

By Pandeeswari Gurusamy
Apr 15, 2024

Hindustan Times
Tamil

எம்எஸ் தோனி - 5121 ரன்கள் (255 போட்டிகள்)

தினேஷ் கார்த்திக் - 4659 ரன்கள் (248 போட்டிகள்)

குயின்டன் டி காக் - 3071 ரன்கள் (101 போட்டிகள்)

ரிஷப் பந்த் - 3032 ரன்கள் (104 போட்டிகள்)

ராபின் உத்தப்பா - 3011 ரன்கள் (114 போட்டிகள்)