குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கி ஏன் சாப்பிடவேண்டும்?
By Priyadarshini R
Nov 30, 2024
Hindustan Times
Tamil
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது
குளிர்கால சோர்வைப் போக்குகிறது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணை
க்ளிக் செய்யவும்