அதிகாலையில் எழுந்து படிக்கவேண்டும் என்பது ஏன் வற்புறுத்தப்படுகிறது?
By Priyadarshini R
Jan 07, 2025
Hindustan Times
Tamil
காலையில்தான் மூளையால் நன்றாக சிந்திக்கவும், எச்சரிக்கையுடன் இருக்கவும் முடிகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
காலையில் நீங்கள் எழுந்திருக்கும்போது, அது உங்களுக்கு ஒரு ஒழுக்கத்தைக் கற்பிக்கிறது.
காலையில் எழுந்து குழந்தைகள் அமைதியான சூழலில் படிக்கும்போது, அவர்கள் படித்தவற்றை அதிகளவில் நினைவில் வைத்துக்கொள்கிறார்கள்.
காலையில் எழுந்து படித்தவுடனே உங்களுக்கு சிறப்பான செயலை செய்துவிட்ட திருப்தி மனநிலை ஏற்படுகிறது.
காலையில் எழுவதால் உங்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
காலையில் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என்பதால், நீங்கள் படித்தவற்றை மீண்டும் படிப்பதற்கு உங்களுக்கு நேரம் கிடைக்கிறது.
காலையின் அமைதியான மற்றும் ரம்யமான சூழல், சில வீட்டு வேலைகள் செய்யும் சத்தத்துடன் உங்களை உற்சாகமாக்கும்
எடை இழப்பு
க்ளிக் செய்யவும்