papaya: பப்பாளியை யாரெல்லாம் சாப்பிட கூடாது ஏன் சாப்பிடலாம் பார்க்கலாம் வாங்க

Pexels

By Pandeeswari Gurusamy
Jun 01, 2023

Hindustan Times
Tamil

பப்பாளி கீழ்வாதத்தைத் தடுக்கிறது

Pexels

பப்பாளி மலச்சிக்கலை போக்கும்

Pexels

பப்பாளி  முகப்பரு மற்றும் தீக்காயங்களின் வடுக்களை குறைக்கிறது

Pexels

பப்பாளி பல் வலிக்கு நிவாரணம் தரும்

Pexels

பப்பாளி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

Pexels

பப்பாளி புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

Pexels

கர்ப்பமாக இருந்தால் பப்பாளியைத் தவிர்க்கவும்

Pexels

சிறுநீரக கல் பிரச்சனை இருந்தால் பப்பாளியை தவிர்க்கவும்.

Pexels

ரத்தச் சர்க்கரைக் குறைவாக உள்ளவர்கள், பப்பாளியைத் தவிர்க்கவும்

Pexels

சீரற்ற இதயத்துடிப்பு உள்ளவர்கள் பப்பாளி பழத்தை சாப்பிடவே கூடாது

Pexels

கிவி பழத்தின் நன்மைகள்