பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?

Pexels

By Divya Sekar
May 24, 2024

Hindustan Times
Tamil

பலாப்பழத்தில் சர்க்கரை அதிகம் உள்ளது

Pexels

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்

Pexels

உடல் எடை அதிகமாக உள்ளவர்களும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

Pexels

பலாப்பழம் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி ஏற்படும் 

Pexels

 அலர்ஜி நபர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்

pixa bay

கர்ப்பிணிப் பெண்கள் பலாப்பழம் சாப்பிடுவதற்கு முன்  மருத்துவரை அணுகுவது நல்லது

Pexels

பப்பாளியை பலாப்பழத்துடன் சாப்பிடக் கூடாது

pixa bay

பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடக்கூடாது

Actress Abhirami: எடை கூடிய போது, எதிர்கொண்ட மனவேதனைகள் குறித்து நடிகை அபிராமி கலாட்டா சேனலுக்கு பேசி இருக்கிறார்.