யாரெல்லாம் பால் மற்றும் பால் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்

By Karthikeyan S
May 22, 2024

Hindustan Times
Tamil

காலையில் 200 மில்லி, இரவில் 200 மில்லி என ஒரு நாளுக்கு 400 மில்லி வரை பாலை எடுத்துக்கொள்வது பாதுகாப்பான அளவு

பாலில் சர்க்கரை கலந்து குடிப்பதை தவிர்க்க வேண்டும்

சருமத்தின் அழகையும் பளபளப்பையும் பராமரிக்கவும் பால் பொருட்களை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு  பிரச்னை உள்ளவர்கள் பாலை தவிர்க்க வேண்டும்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பால் மற்றும்  பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்

ஒற்றைத் தலைவலி பிரச்னை உள்ளவர்கள் பால் குடிக்கக்கூடாது

அல்சர், லாக்டோஸ் அலர்ஜி இருந்தால் கண்டிப்பாக பாலை தவிர்க்க வேண்டும்

அஜீரணக் கோளாறுகள் இருந்தால் பால் அருந்தக் கூடாது

சூரியன் நட்சத்திர இடமாற்றத்தால் பணக்கார யோகத்தை பெற்ற ராசிகள்

Canva