ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே ஒருவர் - யார் இந்த விஸ்வாஸ்?
Unsplash
By Manigandan K T
Jun 13, 2025
Hindustan Times
Tamil
ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஆனால் ஒருவர் மட்டும் உயிர் தப்பினார்.
ANI
அவர் பெயர் விஸ்வாஸ் குமார் ரமேஷ். 40 வயதான விஸ்வாஸ் பிரிட்டனை சேர்ந்தவர்.
ANI
இந்தியாவில் உள்ள தனது உறவினர்களை சந்தித்துவிட்டு விஸ்வாஸ் லண்டன் திரும்பும் வழியில் இந்த விமான விபத்து ஏற்பட்டது.
ANI
விஸ்வாஸுடன், அவரது சகோதரர் அஜய் குமார் ரமேஷும் போயிங் 787-08 ட்ரீம்லைனரில் பயணம் செய்தார்.
ANI
விஸ்வாஸ் 11 ஏ இருக்கையில் அமர்ந்திருந்தார். சகோதரர் வேறு எங்கோ உட்கார்ந்திருந்தார்.
ANI
விஸ்வாஸின் சகோதரர் விமான விபத்தில் உயிரிழந்தார். ஆனால் விஸ்வாஸ் உயிர் தப்பினார்.
ANI
தான் எப்படி வெளியேறினேன் என்று தெரியவில்லை என்று விஸ்வாஸ் கூறினார்.
ANI
உங்கள் நாளைத் தொடங்க ஊக்கமளிக்கும் மேற்கோள்கள்
Photo Credit: Pexels
க்ளிக் செய்யவும்