தந்தையால் பணம் கொட்டும் ராஜயோகம் யாருக்கு? இதோ முழு விவரம்!

By Kathiravan V
Jan 16, 2024

Hindustan Times
Tamil

ஒரு ஜாதகத்தில் 9ஆம் இடம் என்பது தந்தையின் நிலையை குறிக்கக்கூடியது

9ஆம் இடத்தில் தர்ம ஸ்தானம்,பாக்ய ஸ்தானம் என்பார்கள்

இந்த ஸ்தானதிபதி ராஜ யோகத்தை கொடுப்பார்

9ஆம் இடத்தையும், 5ஆம் இடத்தையும் வைத்து நமது முற்பிறவி பலன்களை அறிய முடியும்

இந்த ஸ்தானம் வலுப்பெற்றால் தந்தையால் யோகம் கிடைக்கும்

மேலும் இந்த இடத்தை குரு பார்த்தாலோ அல்லது தந்தை காரகனாகிய சூரியன் வலுவுற்றாலோ  தந்தையால் மிகுந்த பலனும்,யோகமும் கிடக்கும்

லக்கினத்திற்கு 11ஆம் இடத்தில்  சூரியன் இருந்தால் தந்தைக்கு தீர்க்காயுளை கொடுக்கும்

ஜாதகருக்கு தந்தையால் சகல யோகம் கிடைக்கும் நிலை உண்டாகும்

தினமும் வெங்காயம் சாப்பிட்டால் எத்தனை நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay