விருதுநகரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு?

By Marimuthu M
Jun 04, 2024

Hindustan Times
Tamil

மாலை 4 மணி நிலவரப்படி விகிதாச்சாரம்:- 1. மாணிக்கம் தாகூர் - காங்கிரஸ் - 36.39 % வாக்குகள்

2. விஜய பிரபாகரன் - தேமுதிக - 35.86 % வாக்குகள்

3. ராதிகா - பாஜக - 15.63 % வாக்குகள்

 4.கவுசிக் - நா.த.க - 7.2 % வாக்குகள்

5. ராஜேஷ் - சுயேச்சை - 0.57% வாக்குகள்

6. அசோக் குமார் - பாரதிய பிரஜா அக்யாடா கட்சி - 0.49% 

7. சேகர் - இந்து சமாஜ் கட்சி - 0:34 %

எருமை நெய்யின் பயன்களை பார்ப்போம்.