பண பிரச்சனைகளை சந்திக்க போகும் ராசிகள்

By Divya Sekar
Jul 09, 2023

Hindustan Times
Tamil

ரிஷபம் 

வியாபாரம் செய்பவர்கள் இந்த மாதத்தில் பண இழப்பை சந்திக்க வாய்ப்புள்ளது

கடகம்

புதிய வேலையைத் தொடங்க நினைத்தால் அதை இம்மாதத்தில் செய்ய வேண்டாம்

கன்னி

இந்த மாதத்தில் கடன் வாங்கும் வாய்ப்புக்களும் உருவாகும்

விருச்சிகம்

Enter text Here

இந்த மாதத்தில் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும்

மகரம் 

 பட்ஜெட்டை பராமரிப்பது சவாலானதாக இருக்கும். 

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்