உங்கள் ராசிக்கு எந்த காக்டெயிலை நீங்கள் பருகலாம், எது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Dec 15, 2024

Hindustan Times
Tamil

ஒன்றுக்கும் மேற்பட்ட மதுபானங்கள் அல்லது ஜூஸ்கள், பிளேவர்ட் சிரப் போன்றவற்றின் கலவையே காக்டெயில் என்று அழைக்கப்படுகிறது 

மேஷ ராசியினர் ஸ்பைசி மர்கரிட்டா பருகலாம். இது தைரியம் மற்றும் நெருப்புதன்மையை வெளிப்படுத்தும்

ரிஷப ராசியினர் கிளாசிக் ஓல்ட்-பேஷன்ட் காக்டெயில் பருகலாம். நுட்பம் மற்றும் காலமற்ற தன்மையை வெளிப்படுத்தும்

மிதுன ராசியினர் மோஜிடோ பருகலாம். புத்துணர்ச்சியும், பன்முகதன்மையும் வெளிப்படுத்தும்

கடக ராசியினர் பினா கேலாடா பருகலாம். ஆறுதல் தன்மையை வெளிப்படுத்தும்

சிம்ம ராசியினர் சேப்பெயின் பருகலாம். ஆடம்பரம் மற்றும் கொண்டாட்டத்ததை வெளிப்படுத்தும்

கன்னி ராசியினர் ஜின் மற்றும் டானிக் பருகலாம். சுத்தமான மற்றும் மிருதுவான தன்மையுடன் இருக்கும் 

வெண்டைக்காய் நீர் பருகுவதால் உடல் ஆரோக்கியத்துக்கு கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்