ஈட்டி எறிதல்  வீரர் நீரஜ் சோப்ராவின் மேட்ச் எப்போது?

By Manigandan K T
Aug 05, 2024

Hindustan Times
Tamil

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா

துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாக்கர் 2 பதக்கங்களை இம்முறை வென்றார்

பி.வி.சிந்து பதக்கம் எதுவும் இல்லாமல் ஏமாற்றமடைந்தார்

நீரஜ் சோப்ரா ஆகஸ்ட் 6ஆம் தேதி களமிறங்குகிறார்

இவருடன் 32 வீரர்கள் பங்கேற்கின்றனர்

குரூப் ஏ தகுதித்தேர்வு இந்திய நேரப்படி பிற்பகல் 1:50 மணிக்கு நடைபெறும்

அதே நாளில் குரூப் பி தகுதிச் சுற்று 3:20 PM IST மணிக்கு நடைபெறும்.

உருளைக்கிழங்கு உடல் எடையை குறைக்கும் என்றால் நம்ப முடிகிறதா

Pexels