பணியிடத்தில் என்ன மாதிரியான விசயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

By Marimuthu M
Jul 30, 2024

Hindustan Times
Tamil

ஒரு பணியைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காமல் இழுத்தடிக்கக் கூடாது

சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. நிதானமாக கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும்

செய்யும் பணிக்கு ஏற்ப கச்சிதமான உடைகளை அணிய வேண்டும். 

பணி சார்ந்த சந்தேகங்களை சகப் பணியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கக் கூடாது

தனிப்பட்ட பிரச்னையையும் பணியிடப் பிரச்னையையும் ஒன்றாக நினைத்து வேதனைப் படக் கூடாது

நிறுவனத்தில் தரும் பயிற்சி மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் இருக்கக்கூடாது. 

பணியிடத்திலும் பொறுமையாகவும் விவேகமாகவும் பணிகளை செய்யவேண்டும்.

உங்க குழந்தைகளின் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் பாருங்க!

pixabay