விந்தணு எண்ணிக்கையைத் தரம் உயர்த்த செய்ய வேண்டியது என்ன?
By Marimuthu M
Jan 15, 2025
Hindustan Times
Tamil
குளிர்ந்த நீரில் குளிப்பது விந்தணு தரத்தை மேம்படுத்தும்.
உட்கார்ந்து பணியாற்றுபவர்களுக்கு வரும் சூட்டினால் விந்தணு எண்ணிக்கை குறையலாம். எனவே, எழுந்து அடிக்கடி நடங்கள்.
வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது. அந்த நாளில் இறைச்சி சாப்பிடக்கூடாது. உறவில் ஈடுபடக்கூடாது.
அதிமதுரம் பொடியை பாலில் கலந்து, தேன் சேர்ந்து குடிக்கலாம்.
முருங்கைப் பிசினை மண் பானையில் போட்டு போதுமான அளவு நீர் ஊற்றி காலையில் அரை டம்ளர் கற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, கஞ்சி செய்து சாப்பிடலாம்.
அமுக்ரா சூரணம் அரை ஸ்பூன் எடுத்து சூடான அளவு பாலில் கலந்துகுடிக்கலாம்.
பருத்திப்பால் குடிப்பதும் விந்தணுக்களில் உயிரணு எண்ணிக்கையை அதிகரிக்கும்.
உங்களுக்கும் துணைக்கும் இடையே தூரம் அதிகரிக்கிறதா? கவனத்தில் கொள்ள வேண்டியவை!
க்ளிக் செய்யவும்