முகத்தில் முகப்பரு, தழும்புகள் முற்றிலும் மறைய இதை செய்யுங்கள்

By Divya Sekar
Feb 06, 2024

Hindustan Times
Tamil

பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்

பருக்கள் வந்தால்  உடைக்காதீர்கள், கிழிக்காதீர்கள்

 அப்படி செய்தால்,தோள்களில் உள்ள  கொலாஜன் என்னும் செல்கள் இறந்து பெரிய குழி, தழும்பாகவும் மாறிவிடும்

கொலாஜன் உயிர்பிக்க ஆவி பிடிக்க வேண்டும்

ICE CUBE வைத்து தடவி தினமும் இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்

தினமும் சீரகத் தண்ணீர் 4 லிட்டர் கட்டாயமாக குடிக்க வேண்டும்

ABC ஜூஸ் குடிக்க வேண்டும்

பின் முகத்தில் உள்ள சதைகளை நன்றாக ஐந்து நிமிடம் மசாஜ் செய்து இலகுவாக ஆக்க வேண்டும்.

தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் இவை மூன்றையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி வர வேண்டும் 

இப்படி 30 நாட்கள் செய்தால் கண்டிப்பாக பருக்கள் தழும்புகள் மறையும்

தக்காளியில் உள்ள Anti- oxidant முகத்தில் உள்ள ஆயிலை கண்ட்ரோல் செய்யும்

நோய் எதிர்ப்பு சக்தி