கண் எரிச்சல் ஏற்படும்போது செய்ய வேண்டியவை?

By Marimuthu M
Oct 31, 2024

Hindustan Times
Tamil

கண் எரிச்சல் ஏற்படும்போது குளிர்ந்த துணி கொண்டு கண்களில் ஒத்தி எடுக்கலாம்

கண் எரிச்சல் ஏற்படும்போது குளிர்ந்த நீரால் கழுவலாம்

வெளியில் செல்லும்போது சன் கிளாஸ் அணிந்து செல்லலாம்

கண்களில் எரிச்சல் இருந்தால் விரல்கள் கொண்டு தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும்

தலைமுடி, கண் இமை, சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க கண் எரிச்சல் நீங்கும்

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தினால் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்

வெள்ளரிக்காயை வெட்டி கண் இமைகளில் வைத்து எடுக்க கண் எரிச்சல் குறையும். 

ஒரு 8 மணி நேரம் ஒருவர் நிலையான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்

ஆண்களின் விந்தணுக்களை பாதிக்கும் உணவுகள் பற்றி தெரிந்துகொள்வோம்