வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் ஆராய வேண்டியது என்ன?

By Marimuthu M
Jan 09, 2025

Hindustan Times
Tamil

எந்த வெளிநாட்டிற்குச் செல்கிறீர்களோ, அந்த நாட்டின் சட்டதிட்டத்தை தெரிந்துகொள்வது முக்கியம்.

 ஆங்கிலம் தான் பிரதான மொழியா, உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டுமா என்பதையறிந்து, அதற்கேற்ப தயார் ஆவது. 

பாஸ்போர்ட், விசாவைத் தாண்டி, கையில் வைத்திருக்க வேண்டிய அசல் சான்றிதழ்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அங்கிருக்கும் வாழ்க்கைக்குண்டான செலவுத்திட்டம், வானிலை ஆகியவற்றை அறிந்துகொள்ள வேண்டும். 

விமான பேக்கிங் நடைமுறையை அறிந்து அதற்கேற்ப பட்டியல் தயாரித்து தேவையான பொருட்களை மட்டும் எடுத்துச் செல்லலாம். 

நீங்கள் செல்லும் நாட்டில் இந்தியர்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் உள்ளன என்பதைக் கற்றுக்கொள்ளவும். 

வெளிநாடு செல்ல மனதளவிலும், உடல் அளவிலும் தயார் ஆகிக்கொள்ளுங்கள். குடும்பத்தினரையும் தயார்ப்படுத்துங்கள். 

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.