மன அமைதியுடன் வாழ கடைப்பிடிக்க வேண்டியது என்ன?
By Marimuthu M
Nov 05, 2024
Hindustan Times
Tamil
அதிகம் யோசிக்காமல் இருப்பது மன அமைதியை உறுதி செய்யும்.
உங்களுக்குப் பிடிக்காத ஒன்றைச் செய்வதை விட, இல்லை என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்
மன உறுதியுடன் இருப்பது மன அமைதியைத் தரும்.
தனிப்பட்ட முறையில் உங்களுக்காக சிறந்த நபராக இருக்க முயற்சிப்பது மன அமைதியைத் தரும்.
மனதின் கண்ணில் ஒரு அமைதியான மற்றும் நேர்மறையான முடிவை கற்பனை செய்து பாருங்கள்
எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி இருந்தல் மன அமைதியைத் தரும்.
எந்த சூழ்நிலைகளையும் சமாளிக்க மனதளவில் தயாராக இருக்க வேண்டும்.
மலச்சிக்கல்
க்ளிக் செய்யவும்