எந்த மாதிரியான விஷயங்களை நாம் விட்டுவிட வேண்டும்? வாருங்கள் பார்ப்போம்

By Marimuthu M
Jul 15, 2024

Hindustan Times
Tamil

 ஒரு பணியில் தோல்வி கிடைக்குமோ என பயந்து அதை செய்யத் தொடங்காமலே இருப்பதை விட்டுவிட வேண்டும்

அடிக்கடி ஷாப்பிங் என்ற பெயரில் வெளியில் சுற்றுவது, உணவகங்களுக்கு சென்று உண்பதை விட்டுவிடலாம்

மணிக்கணக்கில் நியூஸ் பார்ப்பது, மணிக்கணக்கில் சோசியல் மீடியாவே கதி என வாழ்வதை விட்டுவிடலாம்

மனதிற்குள்ளேயே பணியில் ஏற்பட்ட அழுத்தம், வீட்டில் இருப்பவர்களிடம் ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஆகியவற்றை மனதில் பூட்டி வைக்காமல், அடுத்தவரிடம் பகிர்ந்து அதனை விட்டுவிடலாம்

எல்லா வேலைகளையும் தான் மட்டுமே செய்வேன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, பிறருக்குப் பகிர்ந்து கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு கருத்துரைப்பதை விட்டுவிடலாம். அவரின்  நினைக்கும் கோணம் சரியானதா இல்லையா என்பதை மட்டும் விளக்குங்கள்

மனிதர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதை விட்டுவிட வேண்டும்

ஒரு நபர் பயணம் செய்வதால் மனதில் கிடைக்கும் பயன்கள் குறித்து அறிந்துகொள்வோமா?