தென்னக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சொத்து மதிப்பு என்ன?

By Divya Sekar
Aug 10, 2024

Hindustan Times
Tamil

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மகேஷ் பாபு

மகேஷ் பாபு தென்னிந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர்

மகேஷ் பாபுவின் நடிப்பு  பலரது மனதைக் கவர்ந்துள்ளது

ஆயிரக்கணக்கான படங்களில் நடித்துள்ள மகேஷ் பாபுவின் மொத்த சொத்து மதிப்பு என்ன?

மகேஷ் பாபுவிடம் சொகுசு பங்களா, சொகுசு கார்கள் உள்ளன

மகேஷ் பாபுவின் மொத்த சொத்து மதிப்பு 350 கோடி

ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள மகேஷ் பாபுவின் பங்களா ரூ.28 கோடி

உங்கள் எடை குறைப்பு பயணத்திற்கு உருளைக்கிழங்கு நல்லதா அல்லது கெட்டதா?