இந்த தொடருக்கு முன்னாள் கேப்டன்களான ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டர் மற்றும் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
பெர்த்தில் முதல் டெஸ்ட் நாளை காலை 7.50 மணிக்கு தொடங்குகிறது
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மகன் பிறந்திருப்பதால் அவர் முதல் டெஸ்டில் விளையாடவில்லை
பும்ரா முதல் டெஸ்டில் கேப்டனாக செயல்படுகிறார்
மொத்தம் 5 டெஸ்ட் மேட்ச்கள் ஆஸ்திரேலியாவுடன் நடக்கும்
இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் போட்டியைக் நேரலையில் கண்டு ரசிக்கலாம்
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.