ஒருநாள் மழை.. சென்னையின் தாக்கம் என்ன? இதோ ஒரு ரவுண்ட்அப்!

By Stalin Navaneethakrishnan
Oct 16, 2024

Hindustan Times
Tamil

தேங்கிய மழை நீரில் முழங்கால் அளவு நீரை கடந்து செல்லும் சென்னைவாசிகள்

கோயில் முன் தேங்கிய மழைநீரில் மகிழ்ச்சி குளியல் போடும் சிறுவன்

மிதவைகள் உதவியோடு மழை வெள்ளத்தை கடக்கும் சிறுவர்கள்

வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளின் நிலை இது தான்

மோட்டார் வாகனங்கள் மட்டுமல்ல.. சைக்கிளும் மழைநீரில் தத்தளிக்கிறது

வீட்டுக்குத் தேவையான பொருட்களை கடும் சிரமத்திற்கு மத்தியில் வாங்கிச் செல்லும் தம்பதி

மழைநீரை  வெளியேற்றும் பணியும் ஆங்காங்கே நடந்து வருகிறது

மழைநீரில் பைக்கில் வந்து சிக்கிக் கொண்ட நபர், தப்பிச் செல்ல முயற்சிக்கும் காட்சி

மழைநீர்  தேங்கியதால், சென்னையின் பல சாலைகளில், வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சூழல் உள்ளது

செம டேஸ்ட்டான நெல்லிக்காய் சட்னி.. எப்படி செய்வது பார்க்கலாமா.. சத்தானதும் கூட!

Meta AI