சமந்தா ரூத் பிரபுவின் மொத்த சொத்து எவ்வளவு?

By Pandeeswari Gurusamy
Apr 29, 2024

Hindustan Times
Tamil

தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு தனது நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார்.

சமந்தா தனது நடிப்பில் பல வெற்றி படங்களை கொடுத்தவர்

தென்னிந்திய திரையுலகில் மட்டுமின்றி பாலிவுட்டிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சமந்தா

ஒரு காலத்தில் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த சமந்தா, இன்று பல கோடிகளுக்கு அதிபதி

சமந்தா சம்பாதித்ததில் பெரும்பகுதி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் இருந்து வருகிறது

சமந்தாவின் மொத்த சொத்து மதிப்பு 80 கோடி

சமந்தா மாதம் ரூ.25 லட்சமும், ஆண்டுக்கு 3 கோடியும் சம்பாதிக்கிறார்

சில பழங்கள் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் அவற்றின் லிஸ்ட் இதோ!

1. ஆப்ரிகாட்ஸ்