கலோரிகளை எரிக்க உறுதியளிக்கும் 150-வினாடி நடைபயிற்சி
By Manigandan K T
Oct 01, 2024
Hindustan Times
Tamil
150 வினாடி நடை பயிற்சி என்றால் என்ன?
ஜம்பிங் ஜாக்ஸ், ஹை நீஸ், பட் கிக்ஸ் மற்றும் ஆப்போசிட் டோ டச்
வெளியே நடக்கா முடியாதவர்கள் இதை செய்தாலே போதுமாம்
இந்த பயிற்சிகள் 10 சுற்றுகள் செய்தால், இது சுமார் 4,000-5,000 ஸ்டெப்கள் நடந்ததற்கு சமம் ஆகும்
இந்த வகையான மைக்ரோ-வொர்க்அவுட் உடற்பயிற்சிகளின் முக்கியத்துவத்திற்கான வளர்ந்து வரும் தேவையை எடுத்துக்காட்டுகிறது
உடல் பருமன், உடற்பயிற்சியின்மையால் தூண்டப்படுகிறது
எனவே நடைப் பயிற்சியாவது குறைந்தபட்சம் மேற்கொண்டு நல்ல உடல்நலத்தை பேணுவோம்
குழந்தைகளின் இதய ஆரோக்கிய உணவுகள்
க்ளிக் செய்யவும்