இந்திய கிரிக்கெட் வீரர்களின் மனைவிகள் என்ன படித்திருக்கிறார்கள்?

By Pandeeswari Gurusamy
Mar 05, 2024

Hindustan Times
Tamil

விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார்.

சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா ஷெட்டி பிகாம் முடித்துள்ளார்.

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா பொறியியல் படித்துள்ளார்.

ஜஸ்பிரித் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் கணினி அறிவியலில் பி.டெக் முடித்துள்ளார்.

சச்சினின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஒரு மருத்துவர்.

ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா இளங்கலை பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் ஒரு விளையாட்டு மேலாளர்.

தோனியின் மனைவி சாக்ஷி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை முடித்துள்ளார்.

சாஹலின் மனைவி தன்ஸ்ரீ வர்மா பல் மருத்துவம் செய்துள்ளார். அவர் ஒரு பல் மருத்துவர்.

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்