தினமும் இரண்டு முட்டை சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்

By Divya Sekar
Feb 04, 2024

Hindustan Times
Tamil

ஒரு வேக வைத்த முட்டையில் 72 கலோரிஸ் 6 கிராம் புரோட்டீன், 5 FAT உள்ளது

உடலில் புரோட்டீன் குறைபாடு நீக்கப்படுகிறது

உடல் வலிமையாகும்

 உடலில் உள்ள செல்களை சரிசெய்யும் பணியை செய்கின்றன

முட்டை கண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது

கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான கரோட்டினாய்டுகள் கிடைக்கும்

கண்களின் செல்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கும்

கண் புரை அபாயமும் குறையும்.

எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயம் குறையும்

 உடல் வலிமையாக இருக்கும்

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்